காலம்


நினைப்பதை எல்லாம்
செய்யவிடுவதில்லை காலம்..
தான் நினைப்பதைத்தான்
நம்மேல் புகுத்துகிறது..
காலத்தை இழுத்துப்பிடித்து
காட்சிகளை மாற்ற
திறமை இல்லை எனக்கு..
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி
நகர்கின்றன நாட்கள்..

3 comments:

  1. நல்லவன், கெட்டவன், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி காலம் நம்மை மணிக்கு கிட்டத்தட்ட 1080000000 கிலோமீட்டர் வேகத்தில் இழுத்துச்செல்கிறது. காலம் பொதுவுடமையானது!

    ReplyDelete
  2. ya its true...
    மணிக்கு 1,10,00,000 கிலோமீட்டர் வேகத்தில் நீங்கள் ஒருவார காலம் பயணித்தால், அந்த ஒருவாரம் முடிந்து நீங்கள் பார்க்கும் உலகம் உங்களுடைய எதிர்காலத்தில் இருக்கும், கிட்டத்தட்ட 2150ல்!

    ReplyDelete