பிம்பம்


உன்னை பார்த்து
என்னால் கோவப்பட முடியாது.
ஏன் என்றால்.....
யாரும் கண்ணாடியை பார்த்து
கோவப்பட மாட்டார்கள்.

2 comments: