தமிழன்..

பக்கத்து வீடு எரிந்தால் எனக்கென்ன??
யார் மடிந்தால் எனக்கென்ன??
எந்த குடும்பத்தை கொன்றால் எனக்கென்ன??
எவன் சிதறி செத்தால் எனக்கென்ன??
என் வீடு என் பிள்ளை...
இது தான் என் உலகம்..

இறந்த தமிழனுக்கு அழ கூட
நம் கண்களில் ஈரம் இல்லை...
நாம் இப்படி இருக்கும் வரை
தமிழினம் வாழ வழியே இல்லை...

வெட்ககேடு...

1 comment:

  1. அவசரப்படாதீங்க தமிழ் இனி மெல்லத்தான் சாகும், தமிழனும்தான்..!

    ReplyDelete