மனதின் எண்ணம்
..............
உயிரற்று போகிறது
உன் ஊமை வார்த்தைகளில்..
நிதர்சனமாய்
உன் கூர் சொற்களில்..
உயிரறுத்து செல்கிறாய்
குருதி கொட்டி,
மரிக்கிறது இதயம்..
ஒரு சொல் சொல்லு
அது மறுபடி துடிக்க,
உன் பின்னே ஓடி வர..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment