மனதின் எண்ணம்
தோல்வி
என் தோல்வி கசக்கவில்லை,
தோற்றது காதலில் என்பதால்..
முகம் மறக்க விரும்பவில்லை,
பிரிவது உன்னை என்பதால்..
காலம் மருந்திட்டு ஆற்றிடும்
காயங்களை..
என்னை மூழ்கடித்த உன்
பார்வையின் மாயங்களை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment